10th 12th exam result fast server

 *BREAKING NEWS*


10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியீடு - தேர்வுத்துறை.


10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியீடு.



பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.


தேர்வு முடிவுகளை 

www.tnresults.nic.in

 www.dge1.tn.nic.in 

www.dge2.tn.nic.in

 www.dge.tn.gov.in 

ஆகிய இணையதள பக்கங்களில் அறிந்துக் கொள்ளலாம் - தேர்வுத்துறை.


நாளை வெளியாவதாக இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிவைப்பு.

10th 12th exam result fast server 10th 12th exam result fast server Reviewed by Tech Mine on June 16, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.